uttar-pradesh ரூ. 16 கோடி ஊழலில் வசமாக சிக்கும் ராமர் கோயில் அறக்கட்டளை... கேள்விகளுக்குப் பதிலளிக்காத விளக்க அறிக்கை... நமது நிருபர் ஜூன் 17, 2021 2019-இல் வெறும் 2 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட நிலம் ஒன்றரை ஆண்டுகளில் எப்படி ரூ. 18.5 கோடியாக அதிகரித்தது?